
நட்பிலிருந்து நிலையான சமூகத்திற்கு.
யா/விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்
2011 உயர்தர மாணவர் சங்கம்
பாடசாலை வாயிலை விட்டு வெளியேறிய பின்னரும் ஒன்றிணைந்திருக்கும் 2011 உயர்தரத் தொகுதி பழைய மாணவர்களின் சமூகம்.
நாம் செய்வது
நட்பில் தொடங்கி, சமூகமாக வளர்ந்தது
நடவடிக்கைகள்
சங்கம் ஏற்பாடு செய்வன
- பழைய மாணவர் சந்திப்புகள்
- சமூக நலத் திட்டங்கள்
- கல்வி ஆதரவுத் திட்டங்கள்
- தொழில் வாய்ப்பு இணைப்புகள்
- விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகள்
- கல்லூரி அபிவிருத்தித் திட்டங்கள்
