வெளியீடுகள்
எமது பழைய மாணவர்களின் கட்டுரைகள், மின்னூல்கள், இதழ்கள் — நினைவுகள், சிந்தனைகள், அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டல்கள்.
விக்ரோறியா 2011 A/L பழைய மாணவர் ஒன்றுகூடல் உருவான கதை
How the Victoria 2011 A/L Alumni Reunion Came Together
2011 ஆம் ஆண்டு பாடசாலையை விட்டு வெளியேறிய நாம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 ஜூன் 27 அன்று, சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவுடன் இணைந்து ஒன்றுகூடினோம். அதன் திட்டமிடல், தயாரிப்பு, நிகழ்வு நிறைவேற்றம், வெளிப்படையான வரவு செலவு மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களின் பதிவு இது.
வெளியீட்டைப் பார்க“பிரபஞ்ச நேசம்” – அறிமுகம்
“Pirapanja Nesam” – An Introduction
இயற்கை, மனிதன் மற்றும் கடவுளின் படைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை மையமாகக் கொண்ட அ. யோ. இன்பராசாவின் சிந்தனைத் தூண்டும் நூல் அறிமுகம்.
வெளியீட்டைப் பார்கவடமாகாணத் தமிழர்களுக்கான தேசவழமைச் சட்டமும், ஆதனவழியுரிமையும்
Thesawalamai Law and Property Inheritance Rights for Northern Province Tamils
வட மாகாணத் தமிழர்களுக்கான தேசவழமைச் சட்டம், அதன் ஏற்புடைமை, முதுசம், சீதனம், தேடிய தேட்டம் ஆகிய ஆதன வகைகள் பற்றிய விளக்கம்.
வெளியீட்டைப் பார்கHela Apparel Holdings PLC – ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிதிப் பாடம்
Hela Apparel Holdings PLC – A Financial Lesson from a Company’s Decline
Hela Apparel Holdings PLC அறிவிப்பை முன்வைத்து, Cash Flow மற்றும் Financial Sustainability பற்றிய நிதிப் பார்வை.
வெளியீட்டைப் பார்ககாணி தொடர்பிலான சமாதானக்குலைவும் சட்ட ஏற்பாடுகளும்
Land-related Breach of Peace and Legal Provisions
Primary Courts’ Procedure Act இன் பிரிவு 66 — நிலத் தகராறுகளில் சமாதானக் குலைவைத் தடுக்கும் சட்ட ஏற்பாடு பற்றிய விளக்கம்.
வெளியீட்டைப் பார்கஇலங்கையின் வங்கித்துறையில் மாறிவரும் ஒரு புதிய அத்தியாயம்
A New Chapter in Sri Lanka's Banking Sector — HSBC and Standard Chartered Retail Banking Sales
HSBC மற்றும் Standard Chartered-ன் Retail Banking விற்பனைகள் சொல்லும் பொருளாதாரப்பாடம் — இலங்கை வங்கித்துறையில் நிகழும் மாற்றங்கள் பற்றிய நிதிப்பார்வை.
வெளியீட்டைப் பார்கமாற்றுப் பாதைகளின் வழிகாட்டி: 2011 விஞ்ஞான பிரிவு மாணவர்களின் நினைவுகளும்... நிஜங்களும்!
Guide to Alternative Paths: Memories... and Realities of the 2011 Science Stream Students
2011 விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் நினைவுகளும் மாற்றுப் பாதைகளும் பற்றிய வழிகாட்டி.
வெளியீட்டைப் பார்கஎன்னை ஆளாக்கிய அன்னையின் நினைவுகளுடன் மீண்டும் மாணவியாய்
With the Memories of the Mother Who Shaped Me, Becoming a Student Again
அன்னையின் நினைவுகளோடு மீண்டும் மாணவியாகும் பயணம் பற்றிய தனிப்பட்ட எழுத்து.
வெளியீட்டைப் பார்கதரவும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பும்: இலங்கையின் அரசு நவீனமயமாக்கலின் புதிய அத்தியாயம்
Data and Digital Public Infrastructure: A New Chapter in Sri Lanka's Government Modernization
இலங்கையின் அரசு நவீனமயமாக்கலில் தரவு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் பங்கு பற்றிய ஆய்வு.
வெளியீட்டைப் பார்கஎன் உயிரினும் மேலான விக்ரோறியாக் 2011 நண்பர்களே...
My Dearest Victoria 2011 Friends...
சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி 150வது ஆண்டு விழாவும் 2011 உயர்தர மாணவர்களின் 15 ஆண்டுகால மீள்சந்திப்பும் பற்றிய உணர்வுப் பதிவு.
வெளியீட்டைப் பார்க
இந்தத் தலைப்பில் வெளியீடுகள் இல்லை.





