வணக்கம்
எமது 2011 உயர்தர மாணவர் சங்கத்தின் புதிய இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம். இங்கு நாம் எமது சந்திப்புகள், நிகழ்வுகள் மற்றும் சங்கச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம்.
செய்திகளைப் பகிர
இணையத்தளத்தில் செய்திகள் அல்லது அறிவிப்புகளைச் சேர்க்க விரும்பினால், சங்க நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுங்கள்.
